sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்கணும்'

/

'திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்கணும்'

'திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்கணும்'

'திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்கணும்'


ADDED : ஜன 06, 2025 02:07 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. பேரவை தலைவர் புலவர் கருப்பண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ரகோத்தமன் வரவேற்றார். கூட்டத்தில், வரும், 15ல் திருவள்-ளுவர் தினம் சிறப்பாக கொண்டாடுவது, உறுப்பினர்களக்கு, 'புற-நானுாறு நுால்' வழங்க வேண்டும். திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும்.

மாணவர்கள், ஒழுங்கு, கட்டுப்பாட்டுடன் இருக்க, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு எடுக்க பாட-வேளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.நாமக்கல் மாநகராட்சியின் முக்கிய தெருக்கள் மற்றும் சாலைக-ளுக்கு, தேசிய தலைவர்கள் பெயர்களையும், நாட்டுக்கு உழைத்த நல்லோர் பெயர்களையும் சூட்ட வேண்டும் என்பன உள்பட பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பேரவையின் இணை செயலாளராக மதியழகன், பொருளாளராக தமிழாசிரியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us