sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கழிப்பிடம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

/

கழிப்பிடம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கழிப்பிடம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கழிப்பிடம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : டிச 30, 2024 02:23 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: 'துாய்மை இந்தியா' திட்டத்தில் கழிப்பிடம் இல்லாதவர்கள் கழிப்பிடம் கட்ட விண்ணப்பிக்கலாம் என, பா.ஜ., நிர்வாகி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக பா.ஜ.,வின், மத்திய அரசு திட்டங்கள் பிரிவின் மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்கு-றிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியா முழுவதும் கிராமம், பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஒவ்வொரு வீடுகளிலும் கழிப்-பிடம் இல்லாதவர்களுக்கு அனைவருக்கும் கழிப்பிட வசதி திட்டத்தின் கீழ், 12,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கழிப்பிடம் கட்டிக்கொள்ளலாம்.

வீடுகளில் கழிப்பிடம் இல்லாதவர்கள், தங்களுக்கு தேவை என்றால் அருகில் ஊராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலு-வலகத்தில் சென்று விண்ணப்பம் எழுதிக்கொடுத்து பயன்பெ-றலாம். விண்ணப்பிக்க செல்பவர்கள் ஆதார்கார்டு, பேங்க் பாஸ்புக், ரேஷன்கார்டு, சிட்டா, இரண்டு புகைப்படம் எடுத்துச்-செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us