தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'சென்சஸ்' பணி இன்று நிறைவு விடுபட்டவர்கள் அழைக்கலாம்

'சென்சஸ்' பணி இன்று நிறைவு விடுபட்டவர்கள் அழைக்கலாம்

'சென்சஸ்' பணி இன்று நிறைவு விடுபட்டவர்கள் அழைக்கலாம்


ADDED : ஆக 30, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் மதுபாலன் வெளியிட்ட அறிக்கை: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரகத்தால் அறிவிக்கபட்டுள்ளவாறு, தமிழகத்தில் இன்று வரை, வீடுகள் தோறும் சென்று, வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானதாகும். நாமக்கல் மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள, தங்கள் பகுதிக்கு கணக்கெடுப்பு அலுவலர் இன்னும் வராமல் இருந்தால், பொதுமக்கள், 1800-599-4286 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தாலுகா அலுவலகங்களை பொறுத்தவரை, தாசில்தார் மொபைல் போன் எண்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

குமாரபாளையம் பகுதியில் வசிப்பவர்கள், 94454- 61801, திருச்செங்கோடு, 94450-00545, ராசிபுரம், 94450-00544, கொல்லிமலை, 99446-96644, சேந்தமங்கலம், 94454-61913, மோகனுார், 93840-94473, நாமக்கல், 94450-00543, ப.வேலுார், 94450-00546 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us