sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அச்சுறுத்திய பாம்பு மீட்பு

/

அச்சுறுத்திய பாம்பு மீட்பு

அச்சுறுத்திய பாம்பு மீட்பு

அச்சுறுத்திய பாம்பு மீட்பு


ADDED : நவ 04, 2024 04:45 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, அத்தனுார் அடுத்த அண்ணா நகர் பகு-தியில், கடந்த ஒரு வாரமாக இரவில், நல்லபாம்பு ஒன்று பொது-மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், வீட்டின் அருகே, பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, நல்ல பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து, ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரி-வித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தீய-ணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் மீட்டு, அத்தனுார் வனப்பகுதியில் பத்-திரமாக விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us