/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டி.என்.பி.இ., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயற்குழு கூட்டம்
/
டி.என்.பி.இ., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயற்குழு கூட்டம்
டி.என்.பி.இ., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயற்குழு கூட்டம்
டி.என்.பி.இ., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயற்குழு கூட்டம்
ADDED : செப் 23, 2024 04:48 AM
நாமக்கல்: டி.என்.பி.இ., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில், நாமக்-கல்லில் மின் திட்ட கிளை விரிவடைந்த செயற்குழு கூட்டம் நடந்தது.
நாமக்கல் -- மோகனுார் சாலை, என்.ஜி.ஓ., கட்ட-டத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில துணைத்தலைவர் பழனிச்-சாமி தலைமை வகித்தார். மாநில செயல் தலைவர் ஜெயராமன், சங்க கொடி ஏற்றி வைத்து பேசினார்.கூட்டத்தில், தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தையை உடனடி-யாக துவங்க வேண்டும். 25 சதவீத போனஸ் கேட்டு பெற நடவ-டிக்கை எடுக்க வேண்டும். 2023 டிச., 1 முதல் வழங்க வேண்-டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு நடப்பாண்டுக்கான சீருடை வழங்க வேண்டும். 56,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.