sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டி.என்.பி.எஸ்., தேர்வு: 920 பேர் 'ஆப்சென்ட்'

/

டி.என்.பி.எஸ்., தேர்வு: 920 பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்., தேர்வு: 920 பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்., தேர்வு: 920 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : ஆக 18, 2025 02:54 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:மாவட்டத்தில், ஒன்பது மையங்களில் நடந்த ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான தேர்வில், 1,290 பேர் பங்கேற்-றனர். 920 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், ஒருங்கி-ணைந்த தொழில் நுட்ப பணிக்கான போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும், நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், ஒன்பது மையங்களில் தேர்வு நடந்தது. இதற்காக, காலை, 9:30 மணி முதல், மதியம், 12:45 மணி வரை, ஓ.எம்.ஆர்., மூலமும்; மதியம், 2:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, 'டிஸ்கி-ரிப்டிவ்' முறையிலும் என, மாவட்டம் முழுவதும் இருந்து, 2,210 பேர் விண்ணப்பித்திருந்தனர்.தேர்வை கண்காணிக்க, 9 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு பறக்கும் படை, இரண்டு நடமாடும் குழுக்கள், 9 ஆய்வு அலுவ-லர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். நேற்று நடந்த தேர்வில், மொத்தம், 1,290 பேர் பங்கேற்றனர். 920 பேர் கலந்து கொள்ள-வில்லை.






      Dinamalar
      Follow us