sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இன்று மரவள்ளி உணவு திருவிழா

/

இன்று மரவள்ளி உணவு திருவிழா

இன்று மரவள்ளி உணவு திருவிழா

இன்று மரவள்ளி உணவு திருவிழா


ADDED : ஆக 07, 2024 07:29 AM

Google News

ADDED : ஆக 07, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், இன்று விவசாயிகள் சங்கம் சார்பில் மரவள்ளி உணவு திருவிழா நடக்கிறது.

நாமகிரிப்பேட்டை - ஆத்துார் பிரதான சாலையில், மத்திய கூட்டுறவு வங்கி அருகே உழவர் மன்றம் சார்பில், இன்று மரவள்ளி உணவு திருவிழா நடக்கவுள்ளது. காலை, 10:00 மணிக்கு நடக்கும் இந்த விழாவிற்கு ஏத்தாப்பூர் மரவள்ளி கிழங்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் கலந்துகொள்கிறார். எனவே, விவசாயிகள் அனைவரும் பச்சை துண்டு உடுத்தி கலந்துகொள்ள வேண்டும் என, நாமகிரிப்பேட்டை உழவர் மன்ற நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us