/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழா
/
இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : நவ 20, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 28ல் முகூர்த்த கால் நடுதலுடன் துவங்கியது. நவ., 8ல் முளைப்பாலிகை இடுதல், காலை மகா கணபதி ஹோமம், காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
நவ., 18, 19 யாக சாலை பூஜை நடந்தது. இன்று, மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. யாகசாலை பூஜையை, திருப்பதி சுதர்சன நாராயணன் வாசுதேவ பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தவுள்ளனர்.

