sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாசலுார்பட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்

/

வாசலுார்பட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்

வாசலுார்பட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்

வாசலுார்பட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்


ADDED : ஜூன் 23, 2025 04:59 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகி-றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்-றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

விடுமுறை நாளான நேற்று, கொல்லிமலைக்கு சுற்றுலா பயணி-களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

அவர்கள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம்ம அருவி, மாசிலா அருவி, சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனர். பின், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, அரப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், பெரியசாமி கோவிலுக்கு சென்று குடும்பத்தி-னருடன் ஜாலியாக பொழுதை கழித்தனர்.

பின், கொல்லிமலையில் தங்களது சுற்று பயணத்தை முடித்து-விட்டு கீழே வரும் சுற்றுலா பயணிகள், சோளக்காட்டில் உள்ள பழங்குடியினர் சந்தையில் கொல்லிமலை வாழைப்பழம், பலாப்-பழம், அன்னாசி மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிச்

சென்றனர்.






      Dinamalar
      Follow us