sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

லாட்டரி விற்ற இருவர் கைது

/

லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது


ADDED : ஜூலை 07, 2025 04:34 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுாரில் லாட்டரி விற்பதாக போலீசாருக்கு

தகவல் கிடைத்தது. இதையடுத்து, ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் வளாகத்தில், எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடு-பட்டனர்.

அப்போது, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட திருச்சி, தில்லை நகரை சேர்ந்த துரைசாமி மகன் தீபன், 25, தங்கராஜ், 49, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு-களை பறிமுதல் செய்து, ப.வேலுார் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us