ADDED : ஜூலை 23, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:குட்கா வழங்கில் தொடர்புடைய, இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பள்ளிப்பாளையம்
அருகே, கொக்கராயன்பேட்டை பகுதியில் குட்கா வழங்கில் வழக்கு பதிவு செய்து கார்த்தி, 40, சதீஷ்குமார், 26, ஆகிய, இரண்டு பேரை கைது
செய்யப்பட்டு திருச்செங்கோடு கிறை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட
எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.கலெக்டர்
மதுபாலன் உத்தரவின் பேரில் கார்த்தி, சதீஷ்குமார் இரண்டு பேரை குண்டர்
சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை, திருச்செங்கோடு கிறை
சிறையில் வழங்கினர்.
