sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

/

டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்


ADDED : நவ 09, 2024 03:57 AM

Google News

ADDED : நவ 09, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் ஒன்றியம், மங்களபுரம் ஊராட்சி, ஈஸ்வரமூர்த்திபாளை-யத்தை சேர்ந்தவர் குள்ளன் மகன் வெங்கடாஜலம், 35; லாரி டிரைவர். இவர், நேற்று இரவு, 7:00 மணிக்கு, 'சுசூகி' டூவீலரில் ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் இருந்து மங்களபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

உடன், அதே பகுதியை சேர்ந்த நண்பர் வெங்க-டேசன், 30, வந்தார்.அப்போது, மங்களபுரத்தில் இருந்து ஆத்துார் நோக்கி, 'ஹீரோ' டூவீலரில் தருமன், 30, பூவரசன், 24, ஆகியோர் வந்து கொண்டி-ருந்தனர். வாழப்பாடி பிரிவு ரோடு அருகே வரும்போது, இரண்டு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், சம்பவ இடத்திலேயே வெங்கடாஜலம் உயிரிழந்தார். படுகாயம-டைந்த, 3 பேரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்க்கப்பட்டனர். பின் மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து மங்களபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us