ADDED : ஜூன் 25, 2026 04:04 AM
அ நிறம் | அளவு
எருமப்பட்டி:எருமப்பட்டி
அருகே, வரகூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜீவாநந்தம், 27; இவர், நேற்று
முன்தினம் இரவு, வீட்டிற்கு வெளியே டூவீலரை நிறுத்திவிட்டு துாங்க
சென்றார்.
பின், காலையில் எழுந்து பார்த்தபோது, டூவீலர் காணாமல்
அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில்
அளித்த புகார்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், டூவீலரை தேடி
வருகின்றனர்.
