/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மேலப் பட்டி பஞ்., தொடக் கப் பள் ளியில் மாணவர் சட் ட சபை தேர்தல்: முதல்வர், அமைச் சர்கள் தேர்வு

ADDED : ஆக 06, 2024 09:00 AM
மோகனுார்: மோகனுார் ஒன் றியம், என்.புதுப் பட்டி பஞ்., மேலப் பட்டி பஞ்., தொடக் கப் பள்ளி உள் ளது.
ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப் பள் ளியில், சுற்று வட்-டா ரத்தை சேர்ந்த, 101 மாணவ, மாண வியர் படிக் கின் றனர். இங்கு, ஆண்டு தோறும், மாணவர் சட் ட சபை தேர்தல் நடத் தப் ப டு கி றது. அதில், முதல்வர், கல்வி, விளை யாட்டு, சுகா தாரம், உணவு மற்றும் சுற் றுச் சூழல் அமைச் சர்கள் தேர்வு செய் யப் ப டுவர்.அதன் படி, இந் தாண் டுக் கான சட் ட சபை தேர்தல் பள்ளி வளா கத்தில் நடந் தது. பள்ளி தலை மை யா சி ரியர் அண் ணா துரை தேர்தல் ஆணை ய ராக செயல் பட்டு நடத் தினார். தேர் த லுக் கான ஓட் டுப் ப திவு விறு வி றுப் பாக நடந் தது. 101 மாணவ, மாண வியர், வரி சை யாக நின்று தங் க ளது ஓட் டு களை பதிவு செய் தனர். தேர்தல் முடிவில் ஓட்டு எண் ணப் பட் டது. மாணவர் சட் ட சபை அமைச் ச ர-வையில், பவிக்ஷன் சபா நா ய க ராக தேர்வு செய் யப் பட்டார்.மேலும், முதல் வ ராக திவர் ஷினி, கல்வி அமைச் ச ராக ஓவியா, விளை யாட் டுத்-துறை அமைச் ச ராக ரித் தி ஹாஷன், சுகா தா ரத் துறை அமைச் ச ராக கோஹிமா, உண வுத் துறை அமைச் ச ராக ராகுல், சுற் றுச் சூழல் துறை அமைச் ச-ராக முகிஷா ஆகியோர் தேர்ந் தெ டுக் கப் பட்டு, பதவி ஏற்றுக் கொண் டனர். எம்.எல்.ஏ.,க்களாக, 5ம் வகுப்பு மாணவி ரியா ஷினி, 4ம் வகுப்பு மாணவி சாந்-தினி, மூன்றாம் வகுப்பு மாணவி வினிஷா ஆகியோர் தேர்ந் தெ டுக் கப் பட்-டனர். மாணவர் சட் ட சபை தேர் தலில், மூன்று ஓட் டுகள் நோட் டா வுக்கு விழுந்-தது குறிப் பி டத் தக் கது.