/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீரமங்கை வேலுநாச்சியார் 296வது பிறந்தநாள் விழா
/
வீரமங்கை வேலுநாச்சியார் 296வது பிறந்தநாள் விழா
ADDED : ஜன 04, 2026 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: பதினெட்டாம் நுாற்றாண்டில் வெள்ளையனை எதிர்த்து போராட்டம் நடத்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் என போற்றப்படும் வீரமங்கை வேலுநாச்சியாரின், 296வது பிறந்தநாள் விழா திருச்செங்கோடு-சேலம் ரோட்டில் உள்ள நகர, த.வெ.க., அலுவலகத்தில் வேலுநாச்சியாரின் உருவ படத்திற்கு, அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தலைமையில் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
அதை தொடர்ந்து, த.வெ.க.,வில் இணைந்த, திருச்செங்கோடு அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளராகவும், ஒன்றியக்குழு சேர்மன் பொறுப்புகளில் இருந்த பாலசுப்பிரமணியம் உள்-ளிட்ட நகர நிர்வாகிகள் பலரும் மலர் துாவி மரி-யாதை செலுத்தினர்.

