sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வழக்கில் சிக்கிய வாகனம்: திரும்ப பெற அழைப்பு

/

வழக்கில் சிக்கிய வாகனம்: திரும்ப பெற அழைப்பு

வழக்கில் சிக்கிய வாகனம்: திரும்ப பெற அழைப்பு

வழக்கில் சிக்கிய வாகனம்: திரும்ப பெற அழைப்பு


ADDED : டிச 31, 2025 06:01 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், பல்-வேறு விபத்து வழக்கு சம்பந்தமாக ஏராளமான டூவீலர்கள் பிடித்து, போலீஸ் ஸ்டேஷன் வளா-கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் கட்-டுமான பணிகள் நடந்து வருவதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டூவீலர்கள், போலீஸ் ஸ்டேஷன் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டி-ருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் போலீஸ் ஸ்டேஷன் பணிகளுக்காக வரும் பொதுமக்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல், எதிர் திசையில் உள்ள வணிக நிறுவனங்கள் முன் நிறுத்தி வைக்கும் நிலை ஏற்-பட்டு வருகிறது. இதனால், வணிக நிறுவனத்தா-ருக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, பொதுமக்கள் தங்கள் வழக்கு சம்பந்தமாக வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்தால், அதனை உரிய ஆவ-ணங்கள் கொடுத்து திரும்ப பெற்றுக்கொள்ளு-மாறு, இன்ஸ்பெக்டர் தவமணி

தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us