sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிராம உதவியாளர் தேர்வு 439 பேர் பங்கேற்பு

/

கிராம உதவியாளர் தேர்வு 439 பேர் பங்கேற்பு

கிராம உதவியாளர் தேர்வு 439 பேர் பங்கேற்பு

கிராம உதவியாளர் தேர்வு 439 பேர் பங்கேற்பு


ADDED : டிச 08, 2025 09:13 AM

Google News

ADDED : டிச 08, 2025 09:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் வட்டத்தில் காலியாக உள்ள, 14 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. அதில், 439 தேர்வர்கள் பங்கேற்றனர்.

நாமக்கல்-மோகனுார் சாலையில் செயல்படும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்-வுக்கு, 523 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்-தது. ஆனால், 439 தேர்வர்கள் மட்டுமே பங்கேற்-றனர். 84 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. 'தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, வரும் நாட்-களில் அடுத்தக்கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு தகு-தியான, 14 பேர் தேர்வு செய்யப்படுவர்' என, தாசில்தார் மோகன்ராஜ் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், கொல்-லிமலை, மோகனுார், திருச்செங்கோடு, குமார-பாளையம், ப.வேலுார் ஆகிய வட்டங்களிலும், நேற்று கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, அந்தந்த தாசில்தார்கள் மேற்பார்-வையில் நடந்தது.






      Dinamalar
      Follow us