/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
/
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
ADDED : ஆக 28, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி ஒன்றிய இந்து முன்னணி சார்பில், அண்ணா நகர், இனுங்கனுார், மோளையாண்டிபட்டி, மாரியம்மன் கோவில், ஜீவா நகர், சீத்தப்பட்டி காலனி, சாந்தப்பாடி, புதுப்பட்டி, கஞ்சமாரன்பட்டி, மலைக்கோவிலுார், ஈசநத்தம், சவுந்தராபுரம் போதுார்
உள்ளிட்ட 12 இடங்களில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி யாகம், அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஏராளமானோர் விநாயகரை தரிசனம் செய்தனர்.