/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விநாயகர் கோவிலுக்கு வாசக்கால் வைக்கும் நிகழ்ச்சி
/
விநாயகர் கோவிலுக்கு வாசக்கால் வைக்கும் நிகழ்ச்சி
ADDED : டிச 06, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துாரில் அமைந்துள்ள முத்துக்குமாரசாமி, பூபதி மாரியம்மன், பாவடி விநாயகர் கோவிலுக்கு, ராஜகோபுரம் அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று பாவடி விநாயகர் கோவிலுக்கு, வாசக்கால் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், வெண்ணந்துார் டவுன் பஞ்., தலைவர் ராஜேஷ், துணைத் தலைவர் மாதேஸ்வரன், வெண்ணந்துார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.