/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அடிதடி வழக்கில் தேடிய குற்றவாளி கைது
/
அடிதடி வழக்கில் தேடிய குற்றவாளி கைது
ADDED : அக் 14, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, காரக்குட்டிபாளையம் பகுதியை சேர்ந்-தவர் மணிகண்டன், 34. இவர் மீது கடந்த, 2013ம் ஆண்டு அடி-தடி வழக்கில், மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராக-வில்லை. நேற்று, காரகுட்டிபாளையத்தில் இருந்த மணிகண்-டனை, மல்லசமுத்திரம் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.