/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; பாதுகாப்புடன் குளிக்க அறிவுரை
/
கொல்லிமலை அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; பாதுகாப்புடன் குளிக்க அறிவுரை
கொல்லிமலை அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; பாதுகாப்புடன் குளிக்க அறிவுரை
கொல்லிமலை அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; பாதுகாப்புடன் குளிக்க அறிவுரை
ADDED : மே 23, 2025 01:24 AM
வெண்ணந்துார்,வெண்ணந்துார் பகுதியில் பெய்து வரும், தொடர் கோடை மழை காரணமாக, நேற்று அரளி பூக்களின் விலை உயர்ந்திருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன், ஒரு கிலோ அரளி, 60 ரூபா
ந்தமங்கலம், கொல்லிமலை அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என, வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இந்த மலைக்கு தற்போது கோடை விடுமுறை என்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சனி, ஞாயிற்றுக்
கிழமை மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கொல்லிமலையில் போதிய மழையில்லாததால், அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டிருந்தன.
இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக, கொல்லிமலையில் மழை பெய்து வருவதால், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வெளியூர்களில் இருந்து கொல்லிமலைக்கு சுற்றுலா வருவோர், அருவி
களில் தண்ணீர் அதிகமாக வருவதால், குழந்தைகளுடன் பாதுகாப்பாக குளிக்க வேண்டும். மேலும், மழை பெய்யும் போதும், பெய்த சில மணி நேரத்திற்கு அருவியில் குளிக்கக் கூடாது என, வனத்துறையினர் மற்றும் போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
ய்க்கு விற்பனையானது. தற்போது, சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் வரும் 27-ம் தேதி அமாவாசை என்பதால், அரளி விலை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து பெய்த கோடை மழை காரணமாக, அரளி பூக்களின் விளைச்சல் குறைந்து, தேவை அதிகமாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, அரளி கிலோ, 100 ரூபாய்க்கு
விற்பனையானது.