/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
8 நாளுக்கு பின் நீர்மட்டம் சரிவு
/
8 நாளுக்கு பின் நீர்மட்டம் சரிவு
ADDED : ஜூலை 15, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறந்த உபரிநீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த, 29ல் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் முழு கொள்ளளவில் நீடித்த மேட்டூர் அணை நீர்மட்டம், நீர்வரத்து சரிவால் முதன் முறையாக கடந்த, 3ல் காலை, 119.91 அடியாக சரிந்தது.
மீண்டும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இரு நாட்களுக்கு பின்பு கடந்த, 5ல் இரவு, 8:00 மணிக்கு அணை நடப்பாண்டு, இரண்டாவது முறையாக நிரம்பியது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு, 19,760 கனஅடி நீர் வந்தது.