sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அக்ரஹாரம் பகுதியில் லாரியில் குடிநீர் 'சப்ளை'

/

அக்ரஹாரம் பகுதியில் லாரியில் குடிநீர் 'சப்ளை'

அக்ரஹாரம் பகுதியில் லாரியில் குடிநீர் 'சப்ளை'

அக்ரஹாரம் பகுதியில் லாரியில் குடிநீர் 'சப்ளை'

1


ADDED : ஜூன் 28, 2025 04:28 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:28 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம் சுற்று வட்-டாரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. நகராட்சி சார்பில் காவிரி தண்ணீர் தினமும், ஒரு மணி நேரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

பின் சில மாதமாக புதிய குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்-கப்பட்டது. ஆனால், கடந்த, 15 நாட்களாக தண்ணீர் வழங்கபட-வில்லை. ஆற்று தண்ணீர் வினியோகம் இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறைால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று, பள்ளிப்பாளையம் நகராட்சி துணைத்த-லைவர் பாலமுருகன் ஏற்பாட்டில், டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us