/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்னாள் மத்திய இணையமைச்சர்இல்ல திருமண வரவேற்பு விழா
/
முன்னாள் மத்திய இணையமைச்சர்இல்ல திருமண வரவேற்பு விழா
முன்னாள் மத்திய இணையமைச்சர்இல்ல திருமண வரவேற்பு விழா
முன்னாள் மத்திய இணையமைச்சர்இல்ல திருமண வரவேற்பு விழா
ADDED : மே 01, 2025 01:43 AM
நாமக்கல்நாமக்கல்லில், நேற்று நடந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வன் இல்ல திருமண விழாவில், எம்.பி.,க்கள் ராஜா, ராஜேஸ்குமார் ஆகியேர் வாழ்த்தினர்.
நாமக்கல் மாவட்ட, தி.மு.க., முன்னாள் செயலாளரும்,
முன்னாள் மத்திய இணையமைச்சருமான காந்திச்செல்வன்-வசந்தி தம்பதியரின் மகன் டாக்டர் கவுதம்; இவர், நாமக்கல்லை சேர்ந்த சகாதேவன் - சுமதி தம்பதியரின் மகள் டாக்டர் அபிநந்தன் ஆகியோரின் திருமணம் நேற்று நடந்தது. ??.முன்னதாக நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணையமைச்சர்கள் ராசா, ஜெகத்ரட்சகன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எம்.பி., மாதேஸ்வரன், மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.