sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் ஈர நில நாள் தின விழா

/

கொல்லிமலையில் ஈர நில நாள் தின விழா

கொல்லிமலையில் ஈர நில நாள் தின விழா

கொல்லிமலையில் ஈர நில நாள் தின விழா


ADDED : பிப் 03, 2025 08:38 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: கொல்லிமலை வனத்துறை சார்பில், உலக ஈர நில நாள் தின விழா, நேற்று கொண்டாடப்பட்டது. உதவி வன அலுவலர் சான் நவாஸ் கான் தலைமை வகித்தார்.

வனச்சரகர்கள் சுகுமார், பழ-னிசாமி, முருகவேல், பிரவின் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். நாமக்கல், ராசிபுரம், சேந்த-மங்கலம் அரசு கல்லுாரி, பள்ளிகளில் இருந்து, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து-கொண்டனர். அவர்களுக்கு, கட்டுரை, பேச்சு, வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, கல்லுாரி மாணவர்கள், ஆகாய-கங்கை நீர் வீழ்ச்சியில் மட்காத குப்பைகளை சுத்தம் செய்ததுடன், சுற்றுலா பயணிகளுக்கு ஈர நில தினம் குறித்தும், வனத்தை பாதுகாப்பது குறித்தும் விளக்கமளித்தனர்.






      Dinamalar
      Follow us