/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்தடை வாபஸ்:வழக்கம்போல் இன்று மின் வினியோகம்
/
மின்தடை வாபஸ்:வழக்கம்போல் இன்று மின் வினியோகம்
ADDED : ஆக 17, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்;ப.வேலுார் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்ட அறிக்கை: ப.வேலுார் துணைமின் நிலைய பகுதிகளுக்குட்பட்ட ப.வேலுார், பரமத்தி, நல்லியாம்பாளையம்,பொத்தனுார், சூரியாம்பாளையம், வீராணம் பாளையம், படமுடிபாளையம், சக்ரா நகர், கோப்பணம்பாளையம், குப்பிச்சிபாளையம் பகுதிகளில், இன்று, (ஆக., 17) மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நிர்வாக காரணங்களால் இன்று மின்நிறுத்தம் செய்யப்படவில்லை. வழக்கம்போல் இன்று மின் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

