sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பாதுகாப்பற்ற படித்துறை குளிப்பதற்கு பெண்கள் அச்சம்

/

பாதுகாப்பற்ற படித்துறை குளிப்பதற்கு பெண்கள் அச்சம்

பாதுகாப்பற்ற படித்துறை குளிப்பதற்கு பெண்கள் அச்சம்

பாதுகாப்பற்ற படித்துறை குளிப்பதற்கு பெண்கள் அச்சம்


ADDED : பிப் 16, 2025 03:25 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பெரியார் நகர் பகுதியில் காவிரி ஆற்றோரத்தில் பெண்கள் பயன்பாட்டிற்கு உள்ள படித்துறையில், பாதுகாப்பு வளையம் இல்லாததால் அச்சத்துடன் குளிக்கின்றனர்.

பள்ளிப்பாளையம் அடுத்த, பெரியார்நகர் பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் பெண்கள் துணி துவைக்கவும், குளிப்ப-தற்கும் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் சுற்று வட்டா-ரத்தை சேர்ந்த ஏராளமானோர் இந்த படித்துறைக்கு குளிப்ப-தற்கும், துணி துவைப்பதற்கும் வருகின்றனர்.

தற்போது, படித்துறையை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் ஆகாயத்தாமரை செடிகளும் படர்ந்துள்ளன.

இதனால், துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் மிகவும் அவ-திப்படுகின்றனர். திறந்தவெளியாக உள்ளதால், படித்துறையை வீட்டு சற்று விலகினால், ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்லும் நிலை உள்ளதால், பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் விபரீதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே இந்த படித்துறையில் பெண்கள் பாதுகாப்பாக குளிக்-கவும், துணி துவைப்பதற்கும் பாதுகாப்பு வளையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us