sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

யுகாதி விழாவையொட்டி பெண்கள் விளக்கு பூஜை

/

யுகாதி விழாவையொட்டி பெண்கள் விளக்கு பூஜை

யுகாதி விழாவையொட்டி பெண்கள் விளக்கு பூஜை

யுகாதி விழாவையொட்டி பெண்கள் விளக்கு பூஜை


ADDED : மார் 31, 2025 03:15 AM

Google News

ADDED : மார் 31, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளி, பவுர்-ணமி, அமாவாசை உள்ளிட்ட தினங்களில் சிறப்பு பூஜை, வழி-பாடு நடப்பது வழக்கம்.

நேற்று யுகாதியையொட்டி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரா-தனை காண்பிக்கப்பட்டது. மாலை, 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விளக்கு பூஜை செய்தனர்.






      Dinamalar
      Follow us