தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ போக்சோவில் தொழிலாளி கைது

போக்சோவில் தொழிலாளி கைது

போக்சோவில் தொழிலாளி கைது


ADDED : மார் 17, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மாது, 60; கூலித்தொழிலாளி. இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும், 7 வயது சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து, மாது சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, பள்ளிப்-பாளையம் போலீசார், போக்சோவில் மாதுவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us