தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காப்பர் ஒயர் திருடிய தொழிலாளி சிக்கினார்

காப்பர் ஒயர் திருடிய தொழிலாளி சிக்கினார்

காப்பர் ஒயர் திருடிய தொழிலாளி சிக்கினார்


ADDED : மே 18, 2026 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2026 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்:வெப்படை பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில் காப்பர் ஒயரை திருடிய தொழிலாளியை, வெப்படை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், இடைப்பாடியை சேர்ந்தவர் நாகராஜ், 31; இவர், பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில் வேலை செய்து வருகிறார். இந்த நுாற்பாலையில், 13 கிலோ காப்பர் ஒயரை திருடியுள்ளார். புகார்படி, வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us