/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்குவாரியில் தவறிவிழுந்து தொழிலாளி பலி
/
கல்குவாரியில் தவறிவிழுந்து தொழிலாளி பலி
ADDED : ஜன 23, 2026 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம்:சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்-சாமி, 40. இவர், கடந்த இருபது ஆண்டுகளாக, எலச்சிபா-ளையம் அருகே, நெய்காரம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கிரஷரில் கல்உடைக்கும் வேலை செய்து வந்தார்.
நேற்றுமுன்தினம் அதிகளவில் மது அருந்திய பழனிச்சாமி, அவர் தங்கியிருந்த வீட்டின் அருகிலிருந்த கல்குவாரியில் தவறிவிழுந்து உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

