தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : மார் 05, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்:குமாரபாளையம், காவேரி நகரை சேர்ந்தவர் அஜித்குமார், 24; திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். 15 நாட்க-ளுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார். கடந்த பிப்., 28ல் வீட்டிற்கு வந்தவர், மீண்டும் வேலைக்கு செல்லவில்லை.

கடந்த, 3ல், வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டவர் திறக்க-வில்லை. ஜன்னலில் எட்டி பார்த்தபோது அஜித்குமார் சேலையால், மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us