தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ யோகா பயிற்சி வகுப்பு

யோகா பயிற்சி வகுப்பு

யோகா பயிற்சி வகுப்பு


UPDATED : அக் 13, 2026 07:29 AM

ADDED : அக் 13, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 07:29 AM ADDED : அக் 13, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்: ராசிபுரம், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மேட்டுத் தெருவில் உள்ள தவமை-யத்தில் பொதுமக்களின் உடல் நலம் மற்றும் மன அமைதியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு யோகா மற்றும் ஆன்மிக பயிற்சிகள் நடந்து வரு-கிறது.

இதன் தொடர்ச்சியாக, பொதுமக்களுக்-கான யோகா மற்றும் தியான அடிப்படை பயிற்சி வகுப்பு நேற்று காலை முதல் நடந்தது. பயிற்சி வகுப்பை பேராசிரியர் விஜயலட்சுமி பழனிவேலு மற்றும் சேவை ஆசிரியர் சரோஜா கிருஷ்ணன் ஆகியோர் முன்னின்று நடத்தி, யோகாசனங்கள் மற்றும் தவத்தின் முக்கியத்துவத்தை செய்முறை விளக்கங்களுடன் பொதுமக்களுக்கு கற்பித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us