ADDED : மார் 31, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையை சேர்ந்தவர் சஞ்சய்; இவர், நேற்று காலை ரங்கனுார் நால்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த நித்தீஷ், 24, என்பவர் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சஞ்சய் அளித்த புகார்படி, வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நித்தீஷை கைது செய்தனர்.