sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

/

வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது


ADDED : ஜூலை 05, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனூர்: மோகனூர் அருகே, லத்துவாடி அருந்ததியர் தெருவை சேர்ந்-தவர் ராமச்சந்திரன், 50.

இவர் அரசு போக்குவரத்து கழக பணிம-னையில், டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோகிலா, 45, மல்லியகரை அரசு மேல்நிலைப் பள்-ளியில் ஆசிரியராக உள்ளார்.லத்துவாடியில் உள்ள பழைய வீட்டின் அருகில், புதிதாக வீடு கட்டி வருகின்றனர். பழைய வீட்டில் இருந்த தாய், தந்தை கடந்த, 7ம் தேதி வெளியில் சென்ற நிலையில் இவரது வீட்டிலி-ருந்த, ஒரு செயின் உள்பட, 46 கிராம் எடையுள்ள நகை திருட்டு போனது. இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகார்படி, மோகனுார் எஸ்.ஐ.,நந்தகுமார் விசாரித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் அருகே உள்ள அலங்காநத்தம், பாலப்-பட்டியை சேர்ந்த சரத்குமார், 31, என்பவர் கான்கிரீட் ட்ரில்லிங் வேலை செய்துவந்தது தெரிந்தது. அவரது நடவடிக்கையில் சந்தே-கமடைந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நகை திருடி-யதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து நகைகளை பறி-முதல் செய்த போலீசார், நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம், 2ல் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us