நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லுாரிமாணவி மாயம்
பவானி:பவானி அடுத்த கீழ்வாணி, இந்திரா நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 36; இவரின் மூத்த மகள் விசாலி, 16; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 3ல் கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர், அதன் பின் வீடு திரும்பவில்லை. தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. விஜயலட்சுமி புகார்படி ஆப்பக்கூடல் போலீ சில் புகார் செய்தார்.

