sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குறு மைய விளையாட்டு

குறு மைய விளையாட்டு

குறு மைய விளையாட்டு


ADDED : ஆக 29, 2024 09:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2024 09:59 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரியில் குறு மைய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது.

அதில், 14 வயதுக்கு உட்பட்டோருககான, மாவட்ட குறு மைய வளையப்பந்து இறுதிப்போட்டி, பில்லிக்கம்பை பள்ளி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், சோலுார் மட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் பிரவீண் முதல் இடத்தையும், குண்டாடா அரசு நடுநிலைப்பள்ளி மாணவன் சுஜீத் இரண்டாம் இடத்தையும் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சாதித்த மாணவர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us