தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பசுமையான மரவியல் பூங்கா

பசுமையான மரவியல் பூங்கா

பசுமையான மரவியல் பூங்கா


ADDED : மார் 29, 2024 08:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2024 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:ஊட்டி பஸ்நிலையம் அருகே, சீசனுக்கு தயார் படுத்தப்பட்டு வரும் மரவியல் பூங்கா பசுமையாக காட்சியளிக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் சூடு பிடித்துள்ள நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

அதில், தாவரவியல் பூங்காவில், 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ரோஜா பூங்காவில், 4,000 ஆயிரம் ரகங்களில் ரோஜா மலர்கள் பூத்துள்ளன.

இந்நிலையில், ஊட்டி பஸ் நிலையம் அருகே உள்ள மரவியல் பூங்கா, 100க்கும் மேற்பட்ட அரிய மரங்களுடன் தயார்நிலையில் உள்ளது.

இந்த பூங்காவை சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us