/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பஸ்கள் மோதி விபத்து; காயமின்றி தப்பிய பயணிகள்
/
அரசு பஸ்கள் மோதி விபத்து; காயமின்றி தப்பிய பயணிகள்
அரசு பஸ்கள் மோதி விபத்து; காயமின்றி தப்பிய பயணிகள்
அரசு பஸ்கள் மோதி விபத்து; காயமின்றி தப்பிய பயணிகள்
ADDED : மே 28, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;குன்னுாரில் அரசு பஸ்கள் மோதிய விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினர்.
குன்னுாரில் சுற்றுலா பயணிகள் கார், ஆடர்லி பஸ்சை 'ஓவர்டெக்' செய்ய முயற்சித்தபோது. எதிரே வந்த கோத்தகிரி அரசு பஸ், ஆடர்லி பஸ்மீது மோதி விபத்துக்குள்ளானது. டிரைவர் சாதுரியமாக கையாண்டதால் பஸ் பள்ளத்தில் கவிழ்வது தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.