/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வக்கீல் சங்க தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு
/
வக்கீல் சங்க தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஏப் 02, 2024 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி:கோத்தகிரி வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கோத்தகிரி வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. தலைவராக தர்மன், உதவி தலைவராக வேலுசாமி, செயலாளராக சங்கர், உதவி செயலாளராக தனசேகரன் மற்றும் பொருளாளராக ஆலன் ஆகியோர், போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வக்கீல்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

