தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சி.எம்.எஸ்., அருகே கரடி நடமாட்டம்

சி.எம்.எஸ்., அருகே கரடி நடமாட்டம்

சி.எம்.எஸ்., அருகே கரடி நடமாட்டம்


ADDED : ஜூன் 29, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 09:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் சி.எம்.எஸ்., அருகே லேம்ஸ்ராக் சாலையில் கரடி நடமாட்டம் உள்ளது

குன்னுார் லேம்ஸ்ராக் சாலையில் சி.எம்.எஸ்., அருகே காட்டெருமை மற்றும் கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது. நேற்று காலை, 6:00 மணியளவில் சாலையில் கரடி உலா வந்தது. இப்பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் காலை நேரத்தில் வனப்பகுதி வழியாக செல்வதால் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us