தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பகவத் கீதை சொற்பொழிவு

பகவத் கீதை சொற்பொழிவு

பகவத் கீதை சொற்பொழிவு


ADDED : ஆக 10, 2024 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 02:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்;'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், இன்று (10ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, 'கீதை காட்டும் பாதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.

'ஹரே கிருஷ்ணா' இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி மது கோபால் தாஸ் பிரபு, பகவத் கீதை குறித்து பேசுகிறார். கீர்த்தனைகள் பாடப்படுகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us