/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
படகு இல்லத்தில் போட்டி: பங்கேற்க அழைப்பு
/
படகு இல்லத்தில் போட்டி: பங்கேற்க அழைப்பு
ADDED : மே 29, 2024 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:
படகு இல்லத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா துறை அறிக்கை: ஊட்டியில் படகு இல்லத்தில் சுற்றுலா துறை சார்பில் கோடை விழாவின் ஒரு பகுதியாக இம்மாதம், 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், தம்பதியர்கள், பத்திரிகையாளர், துடுப்பு படகு போட்டி மற்றும் அரசு அலுவலர்களுக்கான போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட உள்ளன.
நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறை மற்றும் அரசு சாரா அலுவலர்கள், உள்ளூர் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்கலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.