ADDED : செப் 06, 2024 02:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர் தின விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, மேலாண்மை குழு உறுப்பினர் வெண்ணிலா தலைமை விகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சந்திரா, கவுன்சிலர் உஸ்மான் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் யோகேஸ்வரி கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கினார். ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.