ADDED : ஜூன் 22, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: தமிழக வெற்றி கழகம் சார்பில், பந்தலுார் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிர்வாகி ரவி வரவேற்றார். நகர செயலாளர் கற்பக விநாயகம் தலைமை வகித்தார்.
தொழிலதிபர் இந்திர குமாரி முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பேசியதுடன் கடந்த பொது தேர்வில், 10 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நகர வக்கில் அணி அமைப்பாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.
