/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவை டி.ஐ.ஜி., ஆய்வு ஓட்டு எண்ணும் மையத்தில் கோவை டி.ஐ.ஜி., ஆய்வு
/
கோவை டி.ஐ.ஜி., ஆய்வு ஓட்டு எண்ணும் மையத்தில் கோவை டி.ஐ.ஜி., ஆய்வு
கோவை டி.ஐ.ஜி., ஆய்வு ஓட்டு எண்ணும் மையத்தில் கோவை டி.ஐ.ஜி., ஆய்வு
கோவை டி.ஐ.ஜி., ஆய்வு ஓட்டு எண்ணும் மையத்தில் கோவை டி.ஐ.ஜி., ஆய்வு
ADDED : மார் 25, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;ஊட்டியில், லோக்சபா தேர்தல் பணிகள் நடந்து வருகிறது. பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 'ஸ்ட்ராங் ரூமில்' இருந்து அந்தந்த தொகுதிகளுக்கு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு 'சீல்' வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி., சரவணசுந்தர், நேற்று ஊட்டி, கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொண்டார்.
பின், மாலையில் நீலகிரி தொகுதியின் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணும் மையமான, ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து ஆய்வு மேற்கொண்டு சென்றார்.