sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பைக் - கார் மோதல்: கல்லூரி மாணவர் பலி

/

பைக் - கார் மோதல்: கல்லூரி மாணவர் பலி

பைக் - கார் மோதல்: கல்லூரி மாணவர் பலி

பைக் - கார் மோதல்: கல்லூரி மாணவர் பலி


ADDED : ஆக 24, 2024 10:46 AM

Google News

ADDED : ஆக 24, 2024 10:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் கோழிபாலத்தை சேர்ந்தவர் தனுஷ், 20. இவர், கூடலூர் அரசு கல்லூரியில் படித்து வந்தார்.

இன்று, காலை பைக்கில், கூடலூர் செல்லும் போது, கோழிக்கோடு சாலை, நந்தட்டி அருகே, எதிரே வந்த காரும் - பைக் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் தனுஷ் உயிரிழந்தார்.

இது குறித்து கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us