தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : மே 20, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி ஏ.டி.சி.,யில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, மா.கம்யூ; இ.கம்யூ ., உள்ளிட்ட இடதுசாரி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊட்டி தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார்.

இ.கம்யூ., மாவட்ட செயலாளர் ராஜராஜ் , மா. கம்யூ., மூத்த நிர்வாகி ராஜேந்திரன் முன்னிலை வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எரிபொருள் விலை உயர்வை கண்டித்தும், மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us