தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மின் கட்டண உயர்வை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 25, 2024 10:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2024 10:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுாரில் மா.கம்யூ., சார்பில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மணிகண்டன் வரவேற்றார்.

ஏரியா கமிட்டி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில், 'மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். மின்வாரியத்தில் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்,' என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிர்வாகிகள் ஷாஜி, ராஜகோபால், குமாரன், ரஷீது, பாப்புட்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். சம்சுதீன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us