தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 04, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊட்டி காபிஹவுஸ் சந்திப்பில், தி.மு.க., நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் முன்னிலையில், உதயநிதி கைது செய்யப்பட்டத்தை கண்டித்து, கட்சியினர் மறியலில் ஈடுபட முயன்றனர். பெண்கள் உட்பட, 80 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், கட்சி நிர்வாகிகள் தலைமையில் நடந்த மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட, 400 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us